Summary: பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்குஏதாவது சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும். இதைத் தவிர்த்து குருமாவகைகள் செய்யலாம். ஆனால் அசைவ வகைகளை எடுத்துக் கொண்டால் இதற்கு பல வகையான சைடு டிஷ்களை செய்யலாம். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் சப்பாத்தி, பூரி இதற்கெல்லாம்ஏற்ற ஒரு அருமையான காஷ்மீரி ஆலூ எப்படி ரொம்பசிம்பிளா அதிக டேஸ்ட்டா செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க. இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற டிபன்வகைகளுக்கு என்ன தான் வகை வகையான சைடு டிஷ்கள் இருந்தாலும் கூட,காஷ்மீரி ஆலூ வைத்துசாப்பிடும் போது கூட ரெண்டு சாப்பிடவே செய்வார்கள். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில்சப்பாத்தி, பூரி இதற்கெல்லாம் ஏற்ற ஒரு அருமையான காஷ்மீரி ஆலூ எப்படி ரொம்ப சிம்பிளாஅதிக டேஸ்ட்டா செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.