Summary: முட்டையை வைத்து வித விதமாக எத்தனையோ டிஷஸ்செய்யலாம். முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும்ஆகியவை உள்ளது. எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்டகொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும். இன்று நாம் பார்க்கப்போவதுஎளிமையான முறையில் முட்டை சப்பாத்தி எப்படி செய்வது என்றுதான். எல்லோருக்கும் பிடித்த சுவையில் செய்துவிடலாம்.முட்டையே எனக்கு பிடிக்காது என்பவர் கூட இப்படி முட்டை சப்பாத்தி சமைத்துக் கொடுத்தால்நிச்சயம் சாப்பிடுவார்கள். அதுவும் இந்த சண்டேவில் இந்த ரெசிபி உங்களுக்கு நிச்சயம்கை கொடுக்கும். வாங்க நேரத்தை கலக்காமல் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.