Summary: மட்டன் என்று சொன்னாலே இதை விரும்பி எல்லோரும் சாப்பிடுவார்கள்.அதிலும் ஆந்திரா ஸ்டைலில் மட்டன் கிரேவி செய்துகொடுத்தால் சொல்லவே வேண்டாம். குறிப்பாக சாதத்திற்குஇதை போட்டு சாப்பிட அருமையாக இருக்கும். சப்பாத்திக்கு கூட இதை சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.எல்லா புலாவ் , பிரியாணிக்கும் சைடிஷ் ஆக வைக்கலாம். ஆந்திரா ஸ்டைல் மட்டன் கிரேவி இன்னைக்கு நாம் தயார் செய்யப் போகின்றோம். இதை ஒருமுறைநீங்கள் செய்து சுவைத்து விட்டால் வாரத்தில்ஒரு நாள் கட்டாயம் இந்த ரெசிபி உங்க வீட்டில் இருக்கும்.