Summary: ஒவ்வொரு நாளும் மதிய வேலை உணவிற்காக தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதாவது ஒரு பொரியல், குழம்பு செய்வது அவசியமானஒன்றாக இருக்கிறது. அவ்வாறு சாம்பார் வைத்தால் அதிகப்படியாக காரமான பொரியல் வகைகளைதான் செய்கிறோம். அதேபோல் காரக்குழம்பு அல்லது குருமா குழம்பு செய்து விட்டால் குறைவானகாரம் சேர்க்கும் பொரியல் வகையை சமைத்து வைக்கின்றோம். அவ்வாறு மதிய உணவுடன் சேர்த்துசாப்பிட ஒரு அருமையான சேப்பங்கிழங்கு சுக்கா செய்தால் மட்டும் போதும். இதை செய்து விட்டால்எல்லா வகை குழம்புக்கும் ஏற்ற உணவாக இருக்கும். அல்லது பதார்த்தம் வைக்க வேண்டிய அவசியம்என்று எதுவும் கிடைக்காது. இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அருமையாகஇருக்கும்.