Summary: இட்லி, தோசை என்றால் அதனுடன் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் தான் செய்ய வேண்டும். அதேபோல் சப்பாத்தி,பூரி என்றால் அதனுடன் தொட்டுக்கொள்ள தக்காளி தொக்கு, சென்னா மசாலா இதை தான் செய்ய வேண்டும்.ஆனால் இவ்வாறான அனைத்து விதமான உணவுகளுடன் சாப்பிட மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும்ஒரு உணவுப் பொருள் என்றால் அது குருமா மட்டும் தான். இந்த குருமாவை இரண்டு விதமாக மிளகாய்த்தூள்சேர்த்து மசாலா குருமாவாகவும், மிளகாய் தூள் சேர்க்காமல் வெள்ளை குருமாவாகவும் செய்யலாம்.அதிலும் இவற்றை ஹோட்டலில் சென்று சாப்பிட்டோம் என்றால் அங்கு கொடுக்கப்படும் வெள்ளை குருமா மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்.