Summary: மீன்குருமா இப்படி ஒருமுறை செய்து பாருங்க , அசத்தலான மற்றும் வித்யாசமான சுவையில் இருக்கும். இப்படி ஒரு மசாலா சுவை நிறைந்த மீன் குருமா இதுவரைக்கும் நீங்க சுவைத்திருக்க வாய்ப்பே இருக்காது. வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.