Summary: இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி செய்து செய்து சலித்து விட்டதா அப்போ இந்த கத்திரிக்காய் சட்னி செய்து சுவைத்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்.இந்த சட்னி சுலபமாக, குறைந்த நேரத்தில் ருசியாக சட்டுனு செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க ஏனென்றால் அவ்வளவு ருசியாக இருக்கும்.இந்த கத்திரிக்காய் சட்னி சப்பாத்திக்கும் சேர்த்து சாப்பிடலாம் அற்புதமாக இருக்கும். இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.