Summary: காலை உணவாக பெருபாலும் அனைவரும் விரும்புவது இட்லி தான். இந்த இட்லிக்கு சட்டினி, சாம்பார், இட்லி பொடி என எதை வேண்டுமானாலும் தொட்டு சாப்பிடலாம். நாம் இந்த பதிவில் ஒரு சுவையான இட்லி பொடியை எப்படி சுலபமாக செய்வது என பார்ப்போம்.ஒரு முறை இதை செய்து பார்த்தால் அடிக்கடி கண்டிப்பாக செய்வீர்கள்.