Summary: பொதுவாகவேஇட்லி என்பது கொஞ்சமாகத்தான் மீதமாகும் அல்லவா. நான்கு அல்லது ஐந்து இட்லி மீதமாகும்.அந்த இட்லியை இட்லி உப்புமா செய்தால் நீ சாப்பிடுவதா, நான் சாப்பிடுவதா என்ற பிரச்சினைஇருக்கும். அதுவே மீதமான இட்லியில் இப்படி கைமா இட்லி சமைத்து கொடுத்து பாருங்கள். சூப்பரான மசாலா பொருட்கள் நிறைந்த காரசாரமான ஒருரெசிபி இது. இப்படி மீதமான இட்லியை சமைத்துக் கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் மிச்சம்வைக்காமல் நீயா நானா என சண்டை போட்டு கொண்டு சாப்பிடுவார்கள் என்றால் பாருங்களேன்.வாங்க இந்த கைமா இட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம்.