இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

Summary: புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும்கம்பு புட்டு, உடலுக்கு அதிகப்படியான சத்தை சேர்க்கும். குழந்தைகளுக்கு இந்தப் புட்டுமிகவும் பிடிக்கும். இனிப்பு சேர்த்து செய்கிறோம் அல்லவா? ஆனால் சில பேர் வீட்டில்புட்டு செய்வதற்கு சிரமப்படுவார்கள். , கம்பு புட்டை சிரமமே இல்லாமல்  எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆரோக்கியம் நிறைந்துள்ள கம்பு புட்டு எப்படி சுவையாக தயாரிப்பது? என்பது தான் இந்த பதிவின் மூலம்நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

Ingredients:

  • 1 கம்பு
  • 2 சுக்கு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கம்பு மற்றும் கொள்ளை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. வறுத்த வற்றுடன் சுக்கு சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
  3. பொடித்து வைத்திருக்கும் மாவுடன் உப்பு சேர்த்த தண்ணீர் தெளித்து பிசையவும்.
  4. பிடித்தால் உருண்டையாகவும், உடைத்தால் உடையும் பதம் வரும் வரை பிசையவும். புட்டுகுழலில் மாவை வைத்து ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் எடுக்கவும்.
  5. சுவையான கம்பு புட்டு தயார்