Summary: ரோகன் ஜோஷ் என்பது பூண்டு, இஞ்சி மற்றும் நறுமண மசாலா(கிராம்பு, வளைகுடா இலைகள், ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை) கொண்ட குழம்புடன் மட்டன் சேர்த்து வெங்காயம் அல்லது தயிர் ஆகியவற்றைக் கொண்டு செய்ய படுவது. மட்டன் எனும்ஆட்டிறைச்சியை சாப்பிடுவதால் இதயம் வலிமை பெறும் , மூளைக்கு நல்லது, இரும்புச்சத்துஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மட்டன் சமைப்பதாகஇருந்தால் இங்கு கூறப்பட்டுள்ள எளிய முறையை பின்பற்றி மட்டன் ரோகன் ஜோஸ் செய்து பாருங்கள். சாப்பிடுவதற்கு மிகவும்அருமையான சுவையில் இருக்கும்.