Summary: சிக்கன் பிரியர்களுக்கு அதை சமைப்பதில் இருக்கும் சிரமங்கள் ஏராளம்! ஆனால் பொதுவாக பார்த்து பார்த்து பக்குவமாகமசாலாக்களை சேர்த்து செய்யும் சிக்கன் ரோஸ்ட் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்யப்படுவதுவழக்கம். சமையல் தெரியாதவர்கள் கூட ரொம்பவே சுலபமாக விரும்பி செய்யக்கூடிய இந்த சிக்கன்சமையல் செய்வதற்கு பத்து நிமிடம் கூட ஆகாது! ரொம்ப ரொம்ப நேரம் குறைவாக செய்யக்கூடியஇந்த அருமையான மலபார் சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம்இனி பார்க்க இருக்கிறோம்.