Summary: டீ கடைகளில் வாங்கி சாப்பிடப்படும் வடை தனி டெஸ்ட் தான் ஆனால் நாம்பளும் வீட்டில் அந்த பருப்பு வடை செய்திருபோம் ஆனால் அந்த டெஸ்ட் வராது அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பருப்பு தான்.இனி கவலையே வேண்டாம் டீ கடை டேஸ்டில் வடை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க அப்றம் மீண்டும் எப்பொழுது செய்விக்கனு வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள்.