Summary: மாலை வேளையில் டீ யுடன் சாப்பிடுவதற்கு ஒரு இனிப்பு சேர்ந்த அப்பத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான்இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப்.இந்த அப்பம் செய்ய நம் வீட்டில் இருக்கும் பொருட்களே போதும்.பெரும்பாலும் கோதுமை மாவு, ரவை, அரிசி மாவில் அப்பம் செய்வார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாகநேந்திரம்பழம் சேர்த்து ஒரு ஆப்பம் ரெசிபியை தான் இன்னைக்கு தெரிஞ்சுக்கபோறோம். இந்த அப்பத்தை சுட்டு கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிச்சயமாகவிரும்பி சாப்பிடுவார்கள். பண்டிகை நாட்களில் கூட பிரசாதமாக இந்த அப்பத்தை நாம் செய்துகொள்ளலாம். பத்தே நிமிடத்தில் நேந்திரம்பழம் அப்பம், வீட்டில் இருக்கும் பொருட்களைவைத்தே செய்து விடலாம்.