Summary: மற்ற அல்வாவை செய்ய அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் இந்த அசோகா அல்வாவை செய்வது மிகவும் சுலபம். சுவாமிக்கு இனிப்பு படைப்பதாக இருந்தால் அசோகா அல்வா அதிக நேரம் செலவிட வேண்டிய தேவை இருக்காது. இதனை சட்டன செய்து முடித்துவிட முடியும். அத்துடன் இதன் சுவையும் மிகவும் அருமையாக இருக்கும். வாயில் வைத்தவுடன் கரைந்துவிடும். ஒருமுறை இதை செய்து சுவைத்து விட்டால் மீண்டும் அடுத்த முறை நீங்களே இதனை செய்ய தொடங்கி விடுவீர்கள். இந்த சுவையான பாசிப்பருப்பு அல்வாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.