Summary: அசைவம் சாப்பிடுபவர்களின் விருப்பமான மட்டன் சமையல் வகையில் மட்டன் ரசம் ஒன்றாகும், இது செய்வதும் அவ்வளவு சுலபமானது. நீங்கள் தக்காளி சூப், மட்டன் சூப் சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், ரசத்தின் ருசியே வேறு. மட்டன் எலும்பு குழம்பு சூப் மாதிரி தண்ணீர் தன்மையுடன் இருக்கும். அண்ணல் அதில் துவரம் பருப்பு சேர்த்து செய்தல் தாழ்ச்ச சுவையில் கொஞ்சம் சூடான சத்தத்திற்கு ஏற்ற வாறு இருக்கும். இது அலாதியான சுவையுடன் இருக்கும். துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம் குளிர்காலத்தில் இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.