Summary: ஆகையால் புதுமையாக இனி மசாலா பொங்கல் வைத்து சாப்பிடுங்கள். நீங்கள் காலையில் இந்த மசாலா பொங்கலை வைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது பிடித்தமான உணவாக மாறிவிடும் விரும்பி சாப்பிடுவார்கள். அதன்பின்பு உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி மசாலா பொங்கலை செய்து தரச் சொல்லி கேட்பார்கள் தரமான ருசியில் இருக்கும்.