Summary: அசைவ வகைகளிலேநம் உடலுக்கு சிறிதும் கெடுதல் இல்லாதது இந்த மீன் வகைகள் தான். அதிலும் இந்த சின்ன,சின்ன மீன் வகைகளில் தான் தேவையான சத்துக்கள்அதிகம் நிறைந்துள்ளது. அந்த வையில் இந்த நெத்திலி மீனில் புரதம், ஆனால் இதன் சுவையோஅவ்வளவு பிரமாதமாக இருக்கும். இந்த மீனை வழக்கம் போல் புளி சேர்க்காமல் சமைக்க போகின்றோம்.இதன் பெயர் நெத்திலி மீன் திதிப்பு. தித்திப்பு என்றதும் வெல்லம் சேர்த்து சர்க்கரைசேர்த்து செய்ய போகின்றோம் என்று நினைக்க வேண்டாம். இது ஒரு பாரம்பரியமான மீன் குழம்புரெசிபிங்க. பாரம்பரியமான முறையில்செய்து கொடுத்த உணவுகள் அனைத்தும் மிகவும் ஆரோக்கியமானதாக, ருசியானதாக இருந்திருக்கிறது