Summary: இந்த வடைகளில் எத்தனையோ வகைகள் இருக்கிறது. மசால் வடை, மெதுவடை,வாழைப்பூ வடை இப்போதெல்லாம் இன்னும்பல விதமான வடைகள் கூட வந்து விட்டது. அந்த வகையில் சமையல் இந்த குறிப்புபகுதியில் பருப்பை சேர்க்காமல் ஒரு சூப்பரான ஜவ்வரிசி வடை தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.ஸ்னாக்ஸ்செய்வது என்றாலே கூடுதல் வேலை இருக்குமே என்ற பயம் நிறைய பெண்களுக்கு இருக்கிறது. ஆனால்இதற்கு மாறாக வெங்காயம் கூட அறியாமல் சட்டென செய்துவிடும் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் ரெசிபியை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.