Summary: இந்த வெண்டைக்காய் பெப்பர் ப்ரையை தயிர் சாதம், பால் சாதம், சாம்பார் சாதம் போன்ற உணவுகளுடன் நீங்கள் வைத்து சாப்பிடும் பொழுது தாறுமாறான சுவையை நமக்கு தரும். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு பெப்பர் ப்ரையாக மாறிப் போகும். அதனால் இன்று காரசாரமான வெண்டைக்காய் பெப்பர் ப்ரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.