Summary: கோவைக்காயை பார்த்தாலே பலருக்கும் அதை பிடிக்காது. ஏனெனில் அதை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாதது தான் காரணம். ஆனால் கோவைக்காயை சமைத்து சுவைத்தவர்களைக் கேட்டால், அதைத்தான் தன் பிரியமான காய்கறி என்று சொல்வார்கள். அந்த அளவில் கோவைக்காய் சுவையாக இருக்கும். சரி, இப்பொழுது அந்த கோவைக்காயை கொண்டு எப்படி பொரியல் செய்யலாம் என்பதை பார்ப்போம்.