Summary: உடைத்துவிட்டமுட்டை குருமா இட்லி, தோசை, சப்பாத்தி,மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம். முட்டையை அவித்து அல்லதுஆம்லெட் செய்து நேரம் செலவழிப்பதற்கு பதிலாக உடனடியாக முட்டையை உடைத்து ஊற்றி செய்யக்கூடியசுலபமான குருமா வகை தான் இது. ஆம்லெட் முட்டை பொரியல் அவிட்ட முட்டை இவற்றைவிட குருமாஉடைத்து ஊற்றப்படும் பொழுது மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும் இதனை குழந்தைகளும்மிக விருப்பமாக சாப்பிடுவார் இந்த சுவையான உடைத்துஊற்றி குருமா எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்துகொள்வோம்.