Summary: ஏதாவது சூடாகசாப்பிட வேண்டும். அது காரசாரமாகவும் இருக்க வேண்டும். விலை மலிவாகவும் இருக்க வேண்டும்என்றால், இந்த சோயா ஃப்ரை ஒரு முறை வீட்ல ட்ரை பண்ணி பார்க்கலாம். குழந்தைகளுக்குநல்ல சுவையான அதே நேரத்தில் அவர்கள் விரும்பும் படியான ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பதுஎன்பது சாதாரண விஷயம் அல்ல. பெரும்பாலும் இந்த மீல்மேக்கர் உணவு வகைகள் குழந்தைகள்அதிகம் உண்பதில்லை , ஆனாலும் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதை குழந்தைகளுக்கு பிடித்தஉணவான ப்ரை செய்து கொடுத்தால் நல்லது தானே. கொஞ்சம் மழை வர மாதிரிஇருக்கு. குளிர் அடிக்கிற மாதிரி இருக்கு. டீ குடிக்கும் போது சுட சுட இந்த சோயா ஃப்ரைரெடி பண்ணுங்க. டீ டைம் ஸ்னாக்ஸ் ஆகவும் இதை சாப்பிடலாம்.