Summary: சுடச்சுட சாதத்தில் இந்த உருளைக்கிழங்கு கொஸ்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு சொட்டு நெய்யை விட்டு சாப்பிட்டு பாருங்கள். சாதம் அமிர்தமாக உங்களுக்கு தெரியும். பில்டப் அதிகமாக உள்ளதா. யோசிக்காம ஒரே ஒருமுறை உருளைக்கிழங்கு வைத்து இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கே தெரியும் இதனுடைய ருசி. உருளைக்கிழங்கை வைத்து வறுவல் பொறியியல் என்று பலவகை செய்யலாம் அது போல் இந்த உருளைக்கிழங்கு கொஸ்து ஒரு முறை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்.