Summary: முட்டையை எந்த காய்கறியுடன் வேண்டுமானாலும் சேர்த்து சமைக்கலாம். இவ்வாறு பல உணவுகளில் சேர்க்கப்படும் இந்த முட்டையுடன் காளான் சேர்த்து ஒருமுறை இப்படி ஆம்லெட் செய்து கொடுங்கள். காளான் வாசனையுடன் இந்த முட்டையின் சுவை சேர்ந்து மிகவும் அற்புதமாக இருக்கும் இன்ட்ரஸ்டிங்கான இந்த ரெசிபியை தெரிஞ்சி வச்சிக்கிட்டா காலை பிரேக் ஃபாஸ்ட்டை கூட சூப்பராக முடிக்கலாம். வீட்டில் பெண்கள் இல்லாத சமயத்தில் கூட ஆண்களுக்கு இந்த ரெசிபி கை கொடுக்கும். வாருங்கள் இந்த ஆம்லெட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.