Summary: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? இன்று என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வழக்கமாக மாலை நேரங்களில் வடை, சமோசா,போண்டா புட்டு,கொழுக்கட்டை போன்றவற்றை அதிகமாக சாப்பிட்டு இருப்போம். ஒவ்வொரு விதமும் ஒவ்வொரு விதமான சுவையை தருகின்றன. அந்த வகையில் இன்று நாம் ஜவ்வரிசி வைத்து மொறுமொறுவென வடை செய்ய உள்ளோம்.