Summary: மோர் குழம்பு செய்வது என்பது மிக மிக எளிதான ஒரு விஷயம் தான். மோர் பெரும்பாலும் மோர் திரிந்துவிடுவது உண்டு. குறிப்பாக புதிதாக மோர் குழம்பு செய்பவர்கள் கட்டாயம் மோரை திரித்துவிடுவார்கள். அது போல் சுவையுடன் கூடிய மோர் குழம்பு சுரைக்காய் இல்லாமல் பத்தே நிமிடத்தில்செய்து விடலாம். தினமும் ஒரே மாதிரியான குழம்புசெய்து சாப்பிடுபவர்களுக்கு வித்தியாசமான சுரைக்காய் போட்டு வித்தியாசமா இப்படி மோர்க்குழம்புசெய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காயில் வைட்டமின் பி,சி சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. வெயில் காலத்தில்புளி சேர்த்து செய்யப்படும் குழம்பு வகைகளை விட, இப்படி தயிர் சேர்த்து செய்யப்படும்குழம்பு வகைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். வயிற்றுக்கும், மனதிற்கும் நிறைவாக இருக்கக்கூடியஇந்த ‘சுரைக்காய் மோர்குழம்பு’ எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.