Summary: அசைவ பிரியரா நீங்க அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே அவாவு இஷ்டம் அதுவும் மத்தி மீன் வறுவல் சொல்லவே வேண்டாம் வறுவல் என்றாலே மத்தி மீன் தான். ஆமாங்க மத்தி மீனில் வறுவல் செஞ்சி அத்துடன் சுட சுட சாதம் மற்றும் ரசம் செஞ்சி சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க. மீனும் காலியாகிவிடும், சாதமும் காலியாகிவிடும்.