Summary: இப்பொழுது எல்லாம் வாரத்திற்கு இரண்டு, மூன்று முறைஅசைவ உணவுகளை செய்து சாப்பிடுகிறார்கள். அவ்வாறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒருஅசைவ உணவு என்றால் அதில் இறால் ம் ஒன்று தான். இந்த இறால் வைத்துகுழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படிசமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இறால் பிரியர்களுக்கு ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடியஇந்த இறால் குழம்பை சுவையாக எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம்தெரிந்து கொள்ள இருக்கிறோம்.