Summary: நமது வீட்டில் முட்டை இருந்தாலே போதும் பாதி கவலை தீர்ந்து விடும். முட்டை சமையல் செய்வதும் மிகவும் சுலபம், அத்துடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முட்டை செய்தால் எந்த விதமான கஷ்டமும் இல்லாது சாப்பிட்டு விடுவார்கள்.முட்டை ஆரோக்கியமான உணவும் கூட, ஆகையால் இல்லத்தரசிகளுக்கு வீட்டில் முட்டை இருந்தாலே பாதி வேலை குறைந்த மாதிரி. நம்ம வீட்ல ஒரே மாதிரி பிரியாணி, தக்காளிசாதம் செய்வோம். ஆனால் அது எல்லாமே கொஞ்சம் போர் அடிக்கிற மாதிரி இருக்கு. புதுசா ஏதாவது ட்ரை பண்ணலாமா, யோசிப்பவர்க்கு இந்த குறிப்பு உதவியாக இருக்கும்.