Summary: வித்தியாசமான முறையில் ஒரு சுவையான அடை ரெசிபியைதான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சம்பா கோதுமை ரவையையும், வீட்டில்இருக்கும் இன்னும் சில பொருட்களை வைத்து பத்து நிமிடத்தில் இந்த அடை மாவை தயாரித்துவிடலாம். சூப்பரான இந்த அடைக்கு ஒரு தேங்காய் சட்னி இருந்தால் கூட போதும். அருமையாகவீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிட்டுவிடுவார்கள். அரிசி சேர்க்காமல் உடலுக்குஆரோக்கியம் தரக்கூடிய ஒரு ரெசிபி என்றுகூட வைத்துக்கொள்ளலாம். இப்பொழுதெல்லாம் ஆரோக்கியமான உணவு என்று அனைவரும் தேடித்தேடி சில உணவு வகைகளை சமைத்து வருகின்றனர்.