Summary: இரும்பு சத்துஅதிகம் நிறைந்துள்ள ஆட்டு ரத்த பொரியல் ஒரு முறை இப்படி செஞ்சி சாப்பிடலாம்.இரத்த வறுவல் ஒரு எளிய உணவாகும், மேலும் எளிதில் சமைக்கலாம். ஆட்டு ரத்தத்தில் பி வைட்டமின் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.கூடுதலாக, இதில் புரோட்டீன்கள் அதிகமாகவும், மாட்டிறைச்சியை விட நிறைவுற்ற கொழுப்புகுறைவாக இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் அருமையானது. ரத்தப் பொரியலைஇந்த வாரம் வீட்டில் செய்து சாப்பிடுங்கள். பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும்தேங்காய் சேர்த்து ஆட்டு இரத்தத்தை பொரியலாக செய்து சாப்பிடலாம். வாங்க இதை எப்படிசெய்து சாப்பிடலாம் என்ற குறிப்பை தெரிந்து கொள்வோம்.