Summary: அசைவ உணவான மட்டன், நமது உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கிய நன்மை தருகிறது. நமது உடல் சூட்டை தணித்து, தோலுக்கு வலிமை அடையச் செய்து, சருமம் பளபளக்க நல்ல தீர்வாக உள்ளது. மேலும் மட்டன் தான் அதிக மக்களால் சாப்பிடப்படும்அசைவ உணவுப் பொருளும் கூட. இப்போதெல்லாம் சைட் டிஷ் வகைகளே ஏராளம் ஆக வந்துவிட்டது.அதிலும் இந்த மட்டன் வைத்து செய்யும் ரெசிபிகள் பட்டியல் மிகவும் பெரியது. அதேநேரத்தில் மட்டன் நல்ல ஒரு சுவையுடனும் இருக்கிறது. சுவை மிகுந்த இந்த மட்டன்வைத்து ஒரு அருமையான பொடிமாஸ் எப்படி செய்வது என்று தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப்போகிறோம்