கரூர் ஸபெஷல் காரசாரமான தட்டை இப்படி ஒரு தரம் வீட்டிலே ஈஸியாக செஞ்சி பாருங்க!

Summary: அனைத்து வேலைகளிலும் சுவையாக உண்ணக்கூடிய ஒரு உணவு தட்டை இதனை கரூர்யில் மிக பிரபலமாக இருக்கும் நாம் சாப்பிடும் உணவுகளில் மிக சுவையான ஒரு உணவாக இதற்கும் இதனை அனைத்து விதமான பொருட்களுடன் வைத்து சாப்பிடலாம் டீ காபி இதனை இணைத்து சாப்பிடலாம் மிகவும் அருமையாக இருக்கும்ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான தட்டை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த தட்டை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 cup அரிசி மாவு
  • 1 tbsp உளுத்தம் பருப்பு
  • 1 tbsp வேர்க்கடலை
  • 1 tbsp பொரிகடலை
  • 1 tbsp கடலைப்பருப்பு
  • ½ tsp சீரகம்
  • ½ tsp மிளகாய்த்தூள்
  • ¼ tsp பெருங்காயத்தூள்
  • 5 பூண்டு
  • 22 கறிவேப்பிலை
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு தண்ணீர்

Equipemnts:

  • 1 வாணலி
  • 1 கரண்டி

Steps:

  1. தட்டை செய்ய முதலில் கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். முதலில் அடுப்பில் மிதமான தீயை ஒரு பாத்திரத்தை வைத்து அதை அரிசி மாவை வறுக்க வேண்டும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் தட்டையை வட்ட வடிவில் தட்டிக்கொண்டு எண்ணெயில் போட்டு மிதமான தீயில் 8 நிமிடம் வரை பொரித்து எடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான தட்டை தயார்.
  3. பின்னர் இம்மூன்றையும் மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  4. வேறு பாத்திரத்தில் அரிசி மாவை சலித்துக் கொண்டு பின் அரைத்த மூன்றையும் சலித்துக் கொள்ள வேண்டும்.
  5. சலித்துள்ள மாவில் சீரகம், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், ஊற வைத்த கடலை பருப்பு தண்ணீர் இல்லாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  6. பின் உப்பு, சிறிது சிறிதாக நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். அதில் சிறிது சூடான எண்ணெய் ஊற்றி நன்றாக செய்ய வேண்டும்.
  7. பின் மாவு பிசைவதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி சிறு சிறு உருண்டை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  8. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் தட்டையை வட்ட வடிவில் தட்டிக்கொண்டு எண்ணெயில் போட்டு மிதமான தீயில் 8 நிமிடம் வரை பொரித்து எடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான தட்டை தயார்.