Summary: வாழைத்தண்டு சாம்பார் ரொம்ப ரொம்ப ருசியாகவும் இருக்கும். சிறுநீரக பிரச்சினைக்கு உடனடியாக ஒரு தீர்வைத் தரும் சக்தி இந்த வாழைத்தண்டுக்கு உண்டு. வாரத்தில் ஒரு நாள் இந்த வாழை தண்டை உணவோடு சேர்த்துக் கொள்ளலாம். பொரியல், கூட்டு என்று சாப்பிட போரடித்து விட்டால் இப்படி சாம்பார் வைத்துக் கொடுங்கள். சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்., வாங்க வாழைத்தண்டு சாம்பார்எப்படி செய்வது என்று பார்ப்போம்.