Summary: மீன் பிரியர்களுக்குஇந்த காரசாரமான ஆந்திரா ஸ்டைல்ஃபிஷ் கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும்.அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக பத்து, பதினைந்து நிமிடத்தில் சட்டென்று செய்துபொரித்து சாப்பிட்டு பார்த்தால் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். வீட்டில் இருக்கும்பொருட்களை வைத்தே உடனடியாக செய்து அசத்தக்கூடிய இந்த வித்தியாசமான ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் எப்படி சுலபமாக செய்யலாம்? என்பதை தான்இந்த பதிவின் மூலம் நாம் இனி பார்க்க இருக்கிறோம்.