Summary: வீட்டில் வடை சுட்டு இது போல சிம்பிளா பத்து நிமிஷத்திலேயேசூப்பரான ரசம் வச்சி சுவையான ரச வடை செய்து அசத்திடலாம்! விதவிதமான ரசம் வகைகளில் இந்தஎளிமையான ரச வடை ரொம்பவே சுவையாக இருக்கும். ஊறிய வடையுடன் கூடிய இந்த ரசம் சுவைக்கும்பொழுதே அப்படி ஒரு ருசி இருக்கும். நீங்களும் இது போல வடையை பிச்சி போட்டு சிம்பிளாசாம்பார் எப்படி செய்யலாம்? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.