Summary: சுட சுட சாதம் மற்றும் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையில் வெண்டைக்காய் பொரியல் இனி இப்படி ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.அதுமட்டும் அல்லாமல் வெண்டைக்காய் கண்டாலே பிடிக்காதவர்கள் கூட இப்படி செய்து கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.