Summary: வித்தியாசமான துவையல் வகைகளில் சுட்ட கத்திரிக்காய் துவையலும் ஒன்று என்று கூறலாம். அந்த அளவிற்கு கத்திரிக்காய் வைத்து துவையல் செய்தால்அசந்துவிடுவார்கள். அதிலும் சுட்டபின் செய்யும் சுட்ட கத்திரிக்காய் துவையல் தனித்துவம் உண்டு, நாக்கு அதை சாப்பிட ஏங்கும். டேஸ்டியான சுட்டகத்திரிக்காய் துவையல் எப்படி ஈஸியாக செய்வது? என்பதைத் தான் இந்த பதிவில் அறிந்து கொள்ள இருக்கிறோம்.