Summary: அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது அசைவ உணவு தான். கோழிக்கறியை விடமட்டன் உடலுக்கு மிகுந்த நன்மை தரும். கோழிக்கறி சமைப்பதுபோல சில்லி சிக்கன் விரும்பி சாப்பிடுவது போல், மட்டனில் 'மட்டன் சில்லி ஃப்ரை' செய்துகொடுத்துப்பாருங்க.. சிக்கன் வேண்டாம் , மட்டனே போதும் என்று வீட்டில் உள்ள அனைவரும்கூறுவார்கள். ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றாலும் அனைவரும் ஆர்டர் செய்வதும் இந்த சிக்கன்வகைகளை தான். கோழிக்கறியை சாப்பிடுவது உடம்பிற்கு நல்லதல்ல. எனவே மட்டன் சில்லி ஃப்ரை வீட்டிலேயும் சமைத்து விருப்பமாக சாப்பிடலாம். அவ்வாறுஅனைவரும் விரும்பி சாப்பிடும் மட்டன் சில்லி ஃப்ரை எப்படி சுலபமாக வீட்டிலேயும் செய்யலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்