Summary: அசைவ பிரியர்களுக்கு யாருக்கு தான் பிரியாணி என்றால் பிடிக்காது. ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். பெயரை கேட்டாலே எல்லோருடைய வாயில் எச்சில் ஊரும். அதுவும் மட்டன் பிரியாணி என்றால் அவளவுதான் விரும்பி சாப்பிடுவாங்க.அந்த வகையில் நம் வீட்டிலே மட்டன் பிரியாணி குக்கரில் எப்படி செய்வதென்றுதான் இன்று பார்க்க போகிறோம்.அதுவும் குக்கரில் குழையாமல் எப்படி செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம். சுலபமாகவும், ஹோட்டல் சுவையில் வீட்டிலே செய்து விடலாம்.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துக்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க.