Summary: செட்டிநாடு சமையல் என்றாலே அதற்கு தனி சுவை உருண்டு. அதுமட்டும் அல்லாமல் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் நாவில் எச்சில் ஊரும் அளவிற்கு அவ்வளவு சுவை கொண்டது இந்த செட்டிநாடு சமையல். அந்த வகையில் இன்று செட்டிநாடு சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்கள், தேவையான பொருட்கள் என அனைத்தையும் நன்கு படித்து பார்த்து நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.