Summary: அசைவ உணவின் ருசி ஒன்றுக்கு ஒன்று வேறுபடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சமையல் இறால் பொரியல், குழந்தைகளுக்கு விருப்பமான சமையலில் இறால் சமையலும்ஒன்று. குழந்தையால் மட்டும் இன்றி அனைவராலும் விரும்பப்படும் உணவாகும். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்துசெய்யக்கூடிய ஒரு பொரியல் தான் இப்போது பார்க்க போகிறோம். இதில் சேர்க்கப்படும் அனைத்தும்மிகுந்த வாசனையுடன் சுவையாக இருக்கும்.வாங்க இதை எப்படிசெய்வது என்று பார்ப்போம்.