Summary: டீ குடிப்பதன் மூலம் உடலும் மணமும் புத்துணர்ச்சியாக இருப்பதால் நாம் செய்யும் வேலைகளில் முழு கவனம் செலுத்த முடிகிறது. சொல்ல போனால் பல ஆண்கள் வீட்டில் டீ போட்டாலும் வெளியே சென்று கடைகளில் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. இருந்தாலும் அவர்கள் வீட்டில் டீ குடிக்கும் போது ஏதாவது புதிய வகையில் டீ செய்து கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் கண்டிப்பாக இந்த தாய் ஐஸ் டீயை செய்து கொடுங்கள். இதை வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் குளிர்பானமாக நீங்கள் செய்து கொடுக்கலாம். இன்று இந்த தாய் ஐஸ் டீ எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.