Summary: உருளை கோல்டன்ஃப்ரை,மாலை வேலையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் சூப்பரான ஸ்நாக்ஸ் இதுதான். இதுகுழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களையும் அதிகம் கவர்ந்து இழுக்கும் சிற்றுண்டியாகும். வெளியில் மொறுமொறுவென்று உள்ளே மெத்தென்று இருக்கக்கூடிய இந்த உருளைக்கிழங்கு வறுவல்டொமேட்டோ சாஸ் வைத்து தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். அனைவரும் விரும்பக்கூடிய இந்த உருளை கோல்டன் ஃப்ரை அதிக விலை கொடுத்து கடைகளில் வாங்குவதை விட, நம் வீட்டிலேயேஎப்படி ஆரோக்கியமான முறையில் தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.