Summary: கர்நாடகாவில் இருந்து வரும் எளிய ஆரோக்கியமான செய்முறையில் தயிர், ஈனோ அல்லது பேக்கிங் சோடா ஆகியவை புளிக்கவைக்கப்படுவதில்லை, அதற்குப் பதிலாக ஒரு டீஸ்பூன் அளவு மெத்தி விதைகளை மட்டுமே நம்பியிரு க்கிறது.ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கர்நாடகா துப்ப தோசை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடலாம்.