Summary: சில்லி சிக்கன் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒன்று. Indo-Chinese உணவு வகை. இவை பெரும்பாலும் பிரைட்ரைஸ், பிரியாணியுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. இதை வெறுமனே ரசித்து உண்பதற்கும் ஒரு கூட்டமே இருக்கத்தான் சேர்கிறது. இன்னும் சொல்லப்போனால் பல துரித உணவுகளில் அதிக அளவில் விற்பனையாகும் ஒரு உணவு என்றாலே அது சில்லி சிக்கன் தான் என்று சொன்னால் அது மிகை அல்ல. இந்த வகையில் பெப்பர் சில்லி சிக்கன் சாப்பிடும் போது அவ்வளவு சுவையாக இருக்கும். அப்போ இந்த பெப்பர் சில்லி சிக்கன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாமா வாங்க.