Summary: முளைகட்டிய பாசி பயறு இட்லி ஒரு குறைந்த கார்ப் இந்திய சைவ ரெசிபி ஆகும், இது கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தும். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான முளைகட்டிய பாசி பயறு இட்லி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.