Summary: இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு பண்டம் ஆகும். அதிலும் கேரட் அல்வா, வாழைப்பழ அல்வா, பீர்க்கங்காய் அல்வா என பல வகைகள் உள்ளன ஆனால் சோள மாவில் அல்வா செய்யலாம் என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். நாம் இந்த தொகுப்பில் சோள மாவில் அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம்.