Summary: டேஸ்டியான பால் சோளம் மிளகு வறுவல் ரொம்பவே எளிதான முறையில் வீட்டிலேயே செய்யலாம். எல்லா வகையானசாதத்துக்கும் நல்ல சைடு டிஷ்ஷாக இருக்கக் கூடிய இந்த பால் சோளம் மிளகு வறுவல் இந்தமாதிரி நீங்கள் செய்யும் பொழுது சாம்பார் சாதம், ரசம் சாதம், வெரைட்டி ரைஸ் என்று எதுசெய்தாலும் போதும் போதும் என்று சாப்பிட தோன்றும். அந்த அளவிற்கு சுவையாக இருக்கக்கூடியஇந்த பால் சோளம் மிளகு வறுவல் எப்படி செய்வது? என்று இனி தொடர்ந்து படித்து தெரிந்துகொள்வோம் வாருங்கள்.